Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸால் தென்கொரியாவில் சிக்கியிருந்த 262 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் தென்கொரியாவுக்கு தொழிநிமித்தம் சென்றிருந்தவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.எல் - 471 விமானத்தின் ஊடாக இன்று (02) பிற்பகல் 3.55 மணியளவில் அவர்கள் நாட்டை வந்டைந்துள்ளனர்.
அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 minute ago
23 minute ago
31 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
31 minute ago
57 minute ago