Editorial / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகமவில் வைத்திய பீட பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிக்கும் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன், சட்டத்தரணியின் ஊடாக வெலிசர பொலிஸில் நள்ளிரவில் சரணடைந்தார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, பி.எம்.டபிள்யூ ரக வாகனம் தெஹிவளையில் வைத்து கைப்பற்றப்பட்டது. .
கைது செய்யப்பட்ட அனைவரும் வெலிசர நீதிமன்றத்தில், அடையாள அணிவகுப்புக்காக இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .