2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விசேட தெரிவுக்குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றில்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் பல இடங்களில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, தனது இறுதி அறிக்கையை இன்று (23) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை  மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

200 பக்கங்களை கொண்டதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X