Editorial / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு 12.6 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விஜய் உண்மையை மறைப்பதாகக் கூறி, அவர் தாக்கல் செய்த வேட்புமனுவை மீண்டும் ஆய்வு செய்யக் கோரி வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago