Editorial / 2022 மார்ச் 04 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (04) முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளனர்.
அதன்பின்னர், இவ்விருவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, அடுத்தக்கட்டம் தொடர்பில் பகிரங்க அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .