2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'இலவச கல்வியை விற்காதே...'

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிராக சுகாதார அமைச்சுக்கு முன்பாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள், இன்று திங்கட்கிழமை (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைத்திய பீட மாணவர் இயக்கச்சங்கம், கல்வி, சுகாதார உயர்கல்வி மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகிய இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .