Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.30 மணியளவில் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இருந்து குறித்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது.
இதன்போது காணாமல் போன, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்களது பிள்ளைகள உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago