Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை (14) பெய்த கடும்மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் வெள்ளநீர் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளது.
கண்டி யாழ்ப்பாணம் ஏ - 9 வீதி நீரில் மூழ்கியதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. அக்குறணை பிரதேச செயலகம், அலவத்துகொடை பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை, அக்குறணை நகரில் சுமார 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் சில வீடுகளும் நீரிழ் மூழ்கி உள்ளன.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago