2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

16 வது பட்டமளிப்பு விழா

Janu   / 2024 பெப்ரவரி 11 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (10) ஆரம்பமாகியது . இந் நிகழ்வு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலில்  பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா  தலைமையில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில்  மிக கோலாகலமாக  இடம்பெற்றது.

நூருல் ஹுதா உமர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X