2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வித்தியாவுக்காக...

Princiya Dixci   / 2015 மே 25 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் ரோஸி சேனநாயக்கவின் தலைமையில் கவனயீர்ப்பு பேரணி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.

இதில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, தமது அஞ்சலியை செலுத்தினர். (படப்பிடிப்பு: கித்சிறி டி மெல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X