2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு...

Kogilavani   / 2015 ஜூன் 01 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் கொலை மற்றும் அதன் பின்னர் பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றநிலைகள் தொடர்பான வழக்குகள், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களின் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு வழமையை விட பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. (சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X