2024 மே 02, வியாழக்கிழமை

2024க்கான சூரிய கிரகணம்

Janu   / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிற நிலையில் 2024 க்கான சூரிய கிரகணம் திங்கட்கிழமை  (08) இடம்பெற்றது  . 

இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருந்துள்ள நிலையில்  இது  கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தென்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .