Mayu / 2024 ஜனவரி 10 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50வது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று (10) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று (10) காலை இவ் நினைவேந்தல் நடைபெற்றது.




07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026