2024 மே 02, வியாழக்கிழமை

67 வது ஜனன தின நிகழ்வு

Janu   / 2024 ஏப்ரல் 18 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 67 வது ஜனனதின நிகழ்வு , நுவரெலியாவில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணி காரியாலயத்தில் புதன்கிழமை  (17) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் திருவருவப் படத்திற்கு  மலர் மாலை அணவித்ததுடன் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வும் நடைபெற்றுள்ளது .

ஷங்கீதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .