2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

Rhytmic Yoga…

Editorial   / 2024 ஜூலை 04 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வத்தளையில் அமைந்துள்ள Rhytmic Yoga நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட யோகா நிகழ்வு, மாபாகே நவலோக மைதானத்தில் சனிக்கிழமை (29)   காலை நடைபெற்றது.

நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்கள் யோகாசனத்தில் ஈடுபடுவதையும் பிரதம அதிதியாக பங்கேற்ற கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமாருக்கு Rhytmic Yoga நிலையத்தின் பணிப்பாளரும் பயிற்றுவிப்பாளருமான டொனீசியா மயிலேந்திரன் நினைவு பரிசினை வழங்குவதையும் அருகில்  வத்தளை நகரசபையின் முன்னாள் உறுப்பினர் சசிகுமார் இருப்பதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X