Mayu / 2024 ஜூன் 26 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் புதன்கிழமை (26) ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுகிறது. மாணவர்கள் பாடசாலைக்கு வந்து திரும்பி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
மலையகத்தில்... : ரஞ்சித் ராஜபக்ஷ





வவுனியாவில் : க. அகரன்







நானுஓயாவில் : செ.திவாகரன்


49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago