2025 மே 01, வியாழக்கிழமை

அம்பானி இல்லத் திருமண விழாவில்...

Editorial   / 2024 ஜூலை 14 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண விழாவில் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இலங்கையில் இருந்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது மனைவியுடன் சென்றிருந்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், மஹேல ஜயவர்தனவும் தன்னுடைய மனைவியுடன் சென்றிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .