2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Sudharshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலை சம்பவங்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என  கோரி, வட்டவளை பிரதேசவாசிகள் இன்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
5 வயதுச் சிறுமியான செயா சந்தவமி, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு, நாட்டில் சிறுவர்களுக்கு எதிராக தொடரும் துஷ்பிரயோகங்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .