Mayu / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. சத்யான்ஜல் பாண்டே (03) சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தல் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானாவை மற்றும்
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையிலான குழுவினர்கள்

காத்தான்குடியிலுள்ள அப்துல் ஜவாத் ஆலீம் வலியுல்லாஹ் நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago