Editorial / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், இரத்ததான நடமாடும் சேவை, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிண்ணியா கிளையினால், இன்று (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நடமாடும் சேவை, கிண்ணியா அல்அக்ஸா கல்லூரி மகரூப் கலையரங்கில், காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.
இதில் பல இளைஞர்கள் கலந்துக்கொண்டு, குருதி நன்கொடையை வழங்கியுள்ளனர். (படப்பிடிப்பு -ஏ.எம்.ஏ.பரீத்)



7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago