2025 மே 21, புதன்கிழமை

உணவு தினத்தில்…

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக உணவு தினத்தையொட்டி, பொலன்னறுவைப் பகுதி விவசாயிகள் அமைதிப் பேரணியொன்றை, இன்று (16) மேற்கொண்டனர். அத்துடன், குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான விசேட கருத்தமர்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இவற்றில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: துஷார தென்னகோன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X