2025 ஜூலை 23, புதன்கிழமை

உலக போலியோ ஒழிப்பு தினம்…

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக போலியோ ஒழிப்பு தினம், இலங்கையிலிருந்து முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஒரு விழிப்புணர்வு செயலமர்வு, திருகோணமலை ரோட்டரி  கழகத்தின் சார்பில் இளைஞர் அணி  தலைமையில், திருகோணமலை விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையிலிருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் உலகம் முழுவதும் போலியோவை இல்லா தொழிப்பதற்கு சர்வதேச  ரோட்டரி  கழகம்,  550 மில்லியன் டாலர் நிதி சேகரித்து வழங்கிய விபரங்களை ரோட்டரி  கழகத்தின்  சார்பில், இளைஞர் அணி தலைவர் திரு விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.                                                            ( படப்பிடிப்பு - அப்துல்சலாம்  யாசீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .