George / 2016 ஜூன் 20 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழு உள்ளிட்ட ஊடக சுதந்திரத்துக்கான அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு, மற்றும் கையெழுத்து போராட்டம் கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்றது.
ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ப்ரடி கமகே மீது, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி பதாதைகளை தாங்கியவாறு ஊடகவியலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.











(படப்பிடிப்பு: சமந்த)
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago