2025 மே 15, வியாழக்கிழமை

ஓராண்டு நினைவு அஞ்சலி...

Editorial   / 2021 மே 26 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ‘அமரர் ஆறுமுகம் தொண்டமானின்‘ முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் கொழும்பிலுள்ள ‘மலையக கலாச்சார ஒன்றியத்தினால்‘ ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்படுவதை படங்களில் காணலாம் .





 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .