Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல் ஜவ்பர்கான், வ.சக்தி
வரலாற்றில் முதல் முறையாக சுமார் 1500 ஓவியங்களைக் கொண்ட பாரிய ஓவியத் திருவிழா இன்று காலை (21) மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் ஆரம்பமாகியது
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாட்களைக் கொண்ட ஓவியத் திருவிழாவில் 21 காட்சிக்கூடங்களைக் கொண்ட 1500 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஓவியர்கள் பல்கலைக்கழகம் மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் ஆகியோரினால் வரையப்பட்ட பல்வேறு விதமான நவீன மற்றும் மரபு ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
4 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago