Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 30 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாலி வீதி கோண்டாவில் சந்திப்பகுதியில் வீதியோரம், நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை கைக்குண்டு ஒன்று வெடிக்ககூடிய நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைக்குண்டு ஒன்று வீதயோரம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து கைக்குண்டை பொலிஸார் மீட்டுள்ளனர். (படப்பிடிப்பு: செல்வநாயகம் கபிலன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
3 hours ago
3 hours ago