2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கையளிப்பு...

Princiya Dixci   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஹட்டன் டிப்போவினால் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றை புதிதாக திருத்தியமைத்து அதனை மக்கள் பாவனைக்காக ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, நேற்று திங்கட்கிழமை (11) கையளித்தார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ் மற்றும் பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்ஷ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .