Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பழமை வாய்ந்த செப்புப் புத்தர்சிலையை கடத்த முற்பட்ட மஹாஓய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான நபரொருவரை, நேற்று புதன்கிழமை (09) இரவு 7.30க்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
47 கிலோகிராம் 900 கிராம் நிறையுடைய இந்த புத்தர்சிலை, 17 அரை அங்குலம் உயரமும் 14 அங்குலம் அகலமும்; கொண்ட இப்புத்தர் சிலையை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: வசந்த சந்திரபால)
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago