2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்ற தம்பதிகள்...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு பிரதியமைச்சர் அனோமா கமகே, சிபெற்கோ தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதேவேளை, ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே பத்தரமுல்லையில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (11) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். (படம்: வி.சுகிர்தகுமார்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .