2025 மே 21, புதன்கிழமை

கட்டலோனியாவில் எழுச்சி...

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னின் கட்டலோனியப் பிராந்தியத்தின் அரசாங்கத்தைக் கலைத்துவிடுவதற்கு ஸ்பெய்ன் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமக்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்து, கட்டலோனியத் தலைநகர் பார்சிலோனாவில், 450,000க்கும் மேற்பட்ட மக்கள், ஆர்ப்பாட்டத்தில் நேற்று முன்தினம் (21) ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X