Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையின் பொது நூலகத்தால், புதிய காத்தான்குடி - ஹைறாத் சன சமூக நிலையத்தில் இன்று (17) நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியில், சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான மூதூர் றிஸானா நபீக் தொடர்பிலான நூல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
“றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி” எனும் இந்த நூல், காத்தான்குடி மீடியா போரத்தால் கடந்த 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வெளியீடப்பட்டது.
(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


23 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago