Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைகளுக்கான தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்வது சம்மந்தமான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களின் தலைமையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட காரியாலத்தில் நேற்று (28) இடம்பெற்றது.
இந் நிகழ்வில், முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான சிரேஸ்ட சட்டத்தரணி,ஜே.எம்.லாஹீர் , ஆர்.எம்.அன்வர் ஆகியோரும் முன்னால் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏம்.எம்.ஹரீஸ் ,திருகோணமலை மாவட்ட முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் , கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் , தென் கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் , சட்டத்தரணிகள் , துரைசார் நிபுணர்கள் என பலரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
(படப்பிப்பு- எப்.முபாரக், தீஷான் அஹமட்)


3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago