Kogilavani / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எங்கள் நிலத்தில் எங்கள் வீடு” எனும் தொனிப்பொருளுக்கமைய, தோட்டத் தொழிலாளர்கள் 2,864 பேருக்கு, காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு, ஹட்டன், டன்பார் மைதானத்தில், இன்று(29) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், எம்.திலகராஜ், வேலுகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு பிரதீப் பத்திரண,மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், எஸ்.சதிஸ்)








24 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago