2025 மே 15, வியாழக்கிழமை

காத்திருப்பில் கர்ப்பிணிப் பெண்கள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நுவரெலியா மாவட்டத்தின் ஒரு சில சுசகாதார பிரிவுகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தும்  வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. 

அந்தவகையில்  லிந்துலை பொது சுகாதார பிரிவில் எல்பியன், ஊட்டுவள்ளி, ஹோல்புறுக், கிளாகோ, அக்கரபத்தனை, போபத்தலாவ உள்ளிட்ட ஒன்பது தோட்டங்களைச் சேர்ந்த  மூன்று மாதம் நிரம்பிய  கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இன்று (27) மன்ராசி விளையாட்டு கழக மண்டபத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 

இதன் போது கொட்டும் மழையினையும் பொறுப்படுத்தாது கர்பிணிப் பெண்கள்  தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதைக்  காணக்கூடியதாகயிருந்தது. 








 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .