2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிளிநொச்சி விபத்தில்…

Editorial   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் கிளிநொச்சி இரணைமடு அருகில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (05.12.2022) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. (மு.தமிழ்ச்செல்வன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .