Editorial / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியாவில் இருந்து தம்பலாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று, சூரங்கல் கால்வாய்குள் இன்று (12) காலை குடைசாய்ந்தது. இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
(படப்பிடிப்பு: ஒலுமுதீன் கியாஸ்)
3 minute ago
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
22 minute ago