2025 மே 16, வெள்ளிக்கிழமை

கொழும்பு வானில் மின்னல் வேடிக்கை

Editorial   / 2021 மே 04 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்னலின் தாக்கம் அதிகரித்து இருக்குமென வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆகையால், மிகக் கவனமாக இருக்குமாறும், கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்களை கவனமாக கையாளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்நிலையில், மின்னல் வெட்டும் போது, கொழும்பு வானில் எவ்வாறு தென்பட்டது என்பதை இப்புகைப்படம் காட்டுகிறது( படம்: சமூக வலைத்தளம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .