2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிக்கிய சாம்பிராணி...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மதுரையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட, 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிக்கொட்டின் கலந்த தூளை, சுங்கத்திணைக்கள அதிகாரிகள், இன்று செவ்வாய்க்கிழமை (08) கைப்பற்றியுள்ளனர். ஜோன் பேத் என்ற கப்பலின் மூலமே இந்த தூள், சாம்பிராணி என்ற போர்வையில் 30 பெட்டிகளில் இணைத்து 750 கிலோகிராம் நிக்கொட்டின் கலக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .