Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 01 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்
1. கொழும்பு மாவட்டம்
மஹரகம - மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய
தெஹிவளை - சட்டத்தரணி கீர்த்தி உடவத்தை
கொழும்பு மேற்கு - மாகாணசபை உறுப்பினர் ஹெக்டர் பெத்மஹே
கொலன்னாவ - கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன குணசிங்க சோலங்கஆராச்சி
அவிசாவளை - சுமித் விஜயமுனி சொய்ஸா
2. கம்பஹா மாவட்டம்
மினுவாங்கொடை - ருவன் ரணதுங்க
மீரிஹம (இணை) - சஞ்சய சிறிவர்தன
3. களுத்துறை மாவட்டம்
பாணந்துறை - அமைச்சர் மஹிந்த சமரசிங்க
அகலவத்தை - மேல் மாகாணசபை அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச
களுத்துறை (இணை) - மேல் மாகாணசபை அமைச்சர் சுமித் லால் மென்டிஸ்
4. மாத்தறை மாவட்டம்
மாத்தறை - தென் மாகாணசபை கல்வி அமைச்சர் சந்திம பெம்சித் ராஜபுத்ர
5. கண்டி மாவட்டம்
ஹேவாஹெட்ட - அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க
செங்கடகல - மத்திய மாகாண சபை அமைச்சர் திலின பண்டார தென்னக்கோன்
உடுநுவர - மத்திய மாகாண சபை உறுப்பினர் மானெல் பண்டார அபேரத்ன
கண்டி - மஹிந்த அபேகோன்
அக்குரணை - மொஹமட் சம்சான்
6. திருகோணமலை மாவட்டம்
சேருவில - நளீன் குணவர்தன
மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்
கொழும்பு மாவட்டம் - சுஜீவ சந்திரசிறி
கம்பஹா மாவட்டம் - அஞ்சு ஸ்ரீ ஷாம் பெரேரா
களுத்துறை மாவட்டம் - அசங்க எதிர்வீர
காலி மாவட்டம் - தென் மாகாணசபை உறுப்பினர் சண்ண சாலிய மென்டிஸ் மற்றும் திசர குணசிங்க
மாத்தறை மாவட்டம் - பஸந் யாப்பா அபேவர்தன மற்றும் நளீன் ரணவீர
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago