Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
டயகம- ஹோட்டன் சமவெளியை அண்மித்த தோட்டத்திலிருந்து உயிரிழந்த நிலையில் 3 வயதுடைய சிறுத்தையொன்று நேற்று(23) மீட்கப்பட்டுள்ளது.
2.5 அடி உயரமும் 4 அடி நீளமும் கொண்ட இச்சிறுத்தை, ஏனைய மிருகங்களை வேட்டையாடுவதற்காக தோட்டத்தில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago