2025 ஜூலை 23, புதன்கிழமை

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம்…

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு,ஆரையம்பதிப் பகுதியில் ‘வழித்துணைக்கு விழித்துணையாகும் வெண் பிரம்பு’ என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு பேரணியொன்று இன்றுக் (15) காலை இடம்பெற்றது.

 

இந்த பேரணி,கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவு சமூகசேவைகள் அமைச்சு, ஆரையம்பதி வைத்தியசாலை மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், கல்முனை அரிமா சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு-வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .