Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mayu / 2024 மே 16 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka) மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி அனூஷா குமரேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 4, பம்பலப்பட்டி லோரன்ஸ் ரோட் "AVS டவரில்" இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 21ம் திகதி கொழும்பில் 250 இற்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்கள் கலைத்திறமைகளை வெளிக்காட்டி உலக சாதனையொன்றை நிலை நாட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago