Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 04 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால், டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிண்ணியா ரீ.பி. ஜாயா பகுதியில் டெங்கு ஏற்படும் பகுதிகளை இனங்கண்டு, புகையடித்தல் மற்றும் சுத்தப்படுத்தல் நடவடிக்கையினை சுகாதார ஊழியர்கள் நேற்று(03) முன்னெடுத்தனர். (படப்பிடிப்பு - ஏ.எம்.ஏ.பரீத்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago