2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

தொடர் குண்டுவெடிப்புக்கள்...

Princiya Dixci   / 2016 ஜனவரி 14 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியா, தலைநகர் ஜகார்த்தாவின் மத்தியில் இடம்பெற்று வரும் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்ததான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். 

இதில் குறைந்தது ஆறு பேர்  கொல்லப்பட்டுள்ளதாக இந்தோனேஷியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (படங்கள்: வெளிநாட்டு ஊடகங்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .