2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

தலதா மாளிகையில் பிரதமர் வழிபாடு...

Freelancer   / 2021 ஜூலை 04 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,   இன்று (04) முற்பகல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோர் வரவேற்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X