2025 மே 21, புதன்கிழமை

திறப்பு விழா…

Editorial   / 2017 நவம்பர் 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காக்காமுனை லெத்தீப் கிளாக் வீதியை, நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான அல்லாஹ் மஃறுப் நேற்றுத் (03) திறந்து வைத்தார்.

இந்த வீதியை  புணர்நிர்மானம் செய்வதற்கு, 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. (படப்பிடிப்பு - ஏ.ஆர்.எம்.றிபாஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X