Editorial / 2022 மார்ச் 06 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருளுக்கான தட்டுப்பாடு, மின்சார தடை என்பவற்றைக் கண்டித்தும் இதற்கான தீர்வினை அரசாங்கம் பெற்றுத்தருமாறு வழியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்றிரவு (05) கந்தளாய் நகரில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதில் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர். (தீஷான் அஹமட்)




3 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
52 minute ago