Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மார்ச் 25 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அப்பகுதிமக்களால் திங்கட்கிழமை (25) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்கள் பதாதைகளை தாங்கிய வண்ணம் அங்கு தங்களது உரிமைக்காக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் .
அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை எமது அமைதிப்போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர்.
19 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago