2025 மே 21, புதன்கிழமை

தேசிய வாசிப்பு மாதம்…

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில், 'தேசிய வாசிப்பு மாதத்தினை விளிப்பூட்டுவோம்' எனும் தொனிப்பொருளில் “சித்திரப் போட்டி,” சம்மாந்துறை பிரதேச சபை செயலாரும் விசேட ஆணையாளருமான, ஏ.ஏ.சலீம் தலைமையில்  நூலக கேட்போர் கூடத்தில் நேற்று(27) இடம்பெற்றது

இதன்போது,  அமீர் அலி பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை  முன்னிட்டு, 100 பாடசாலை மாணவர்களுக்கு இலவச அங்கத்துவம் வழங்கிவைக்கப்பட்டது. (படப்பிடிப்பு - எம்.எஸ்.எம். ஹனீபா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X