2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நன்றி தெரிவித்து...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென தமிழக சட்ட சபையில் கடந்த புதன்கிழமை (16) தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை பாராட்டி, யாழ்;ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (17) வைக்கப்பட்டிருந்த பதாகையை படத்தில் காணலாம். (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .